பொது சுகாதார உணர்வு
தெருத்தெருவாய்ச் சென்று
பிரச்சாரம் செய்தும்
பொது சுகாதாரம் புறக்கணித்த மக்கள்
இன்று நடு நடுங்கி நாடுவதேன்
துரத்தி வரும் ;கொரோனா; ;
கொரோனா போன பின்னால்
நாட்டிற்கும் வீட்டிற்கும் பொது சுகாதாரம்
என்று நேற்றைய ' இவர்கள்' விழிப்புணர்வில்
வலம் வருவாரோ ......
வருவார் நம்பலாம் உள் மனம் கூறுகிறது