வங்கி காசோலை போல்
கணக்கில் பணம் இல்லை என்றால்
வங்கி காசோலை போல்
காதலும் அவமானப்பட்டு
திரும்பி வந்து விடும்
விழியோரத்தில் துவங்கும் காதல்
கடைவீதியில் கானலாய் மாறிடக்கூடும்
---கவின் சாரலன்

