"நம் நாடு"kavipriyan

மரங்கள் மாசகற்ற,
மலர்கள் மணம்கவள,
கனிகள் பூத்து குலுங்கும்
இயற்கை சோலை
நம் பாரத நாடு.......!
by
kavipriyan

எழுதியவர் : kavipriyan (15-Sep-11, 8:53 am)
சேர்த்தது : kathir333
பார்வை : 314

மேலே