ஹைக்கூ

மரத்தில் ஒளிந்திருக்கும்' மக்பி'
குழந்தை அழும் குரல்-
குழந்தை எங்கே ?

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-Mar-20, 9:12 pm)
Tanglish : haikkoo
பார்வை : 290

மேலே