நட்சத்திரம்

சிதறிய பற்களைக்

காட்டி

சிரிக்கின்றது வானம்...

எழுதியவர் : சே.ரவிச்சந்திரன் (29-Mar-20, 10:04 am)
சேர்த்தது : Ravichandran
Tanglish : natchathiram
பார்வை : 339

மேலே