ஆடை

நிர்வாணமான கண்ணாடி குவளையில்

உடுத்திக் கொண்டிருந்தது
பால் தன் ஆடையை...

எழுதியவர் : சே.ரவிச்சந்திரன் (28-Mar-20, 4:55 pm)
சேர்த்தது : Ravichandran
Tanglish : adai
பார்வை : 229

மேலே