முத்தச்சுவை

உன் இதழை சுவைத்தபின்
உலகின் அனைத்து சுவைகளும்
தோற்பதாய் உணர்கிறேன்
உன் இதற்சுவையின் முன்
அமிர்தச்சுவையும் அடங்கிவிடும்…!!

எழுதியவர் : காசிமணி (29-Mar-20, 11:11 pm)
சேர்த்தது : காசிமணி
பார்வை : 112

மேலே