எல்லாமுமானவள்
கற்களால் கோட்டைக்கட்டி
கடவுளாய் உன்னைபார்ப்பேன் நான்
கல்லறை செல்லும்வரை
மனதால் கோட்டைக்கட்டி
மகாராணியாய் உன்னைபார்ப்பேன்
மரணம் என்னை தழுவும்வரை
தங்கத்தால் கோட்டைக்கட்டி
தலைக்குமேலே தாங்குவேன் என்
தங்கமே இந்த தரணி உள்ளவரை …….
கற்களால் கோட்டைக்கட்டி
கடவுளாய் உன்னைபார்ப்பேன் நான்
கல்லறை செல்லும்வரை
மனதால் கோட்டைக்கட்டி
மகாராணியாய் உன்னைபார்ப்பேன்
மரணம் என்னை தழுவும்வரை
தங்கத்தால் கோட்டைக்கட்டி
தலைக்குமேலே தாங்குவேன் என்
தங்கமே இந்த தரணி உள்ளவரை …….