பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அழகான செல்ல புள்ள
ஆரவாரம் செய்யா நல்லபுள்ள
இன்முகம் கட்டும் இனிய புள்ள
ஈகை குணம் கொண்ட எளிய புள்ள
உறவை இணைத்த உன்னத புள்ள
ஊர் மெச்ச வாழும் புள்ள
எளிய குணம் கொண்ட அன்பு புள்ள
ஏற்றங்கள் கண்டு வாழும் புள்ள
ஐயம் இல்லாத அறிய புள்ள
ஒளிவிளக்காய் ஒளிரும் புள்ள
ஓதுதல் கொண்ட பக்தி புள்ள
கண்ணியம் காட்டும் கருத்து புள்ள
சங்கடம் தராத சமத்து புள்ள
இப்படியே இன்னும போகும் புள்ள..
அதனால “பிறந்த நாள் வாழ்த்துக்கள்” புள்ள