கொரோனா

தொடும் வானம் தூரமில்லை
அருகில் இருந்தும்....
என் வெண்ணிலாவை
இன்று என்னால்
தொட முடியவில்லை!
காரணம்
கொரோனா!

எழுதியவர் : கிச்சாபாரதி (2-Apr-20, 1:05 am)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 449

மேலே