முட்டாள்கள் தினத்தில் பிறந்த அறிவாளியே

முட்டாள்கள் தினத்தில் பிறந்த அறிவாளியே
உன் பெயரோ சுஸ்மிதா
உன் குடும்பத்தின் கரண்ட் சுவிட்ச்யே ( current switch ) நீ தான்
பூஞ்சோலை கூட்டத்தின் பிறந்தவளே
சில உறவுகளின் அறியாமையால்
ஒரே ஒரு பூச்செடியாய் வளர்ந்தவளே
அனைத்து கவலைகளையும் மறந்தவளே
முதுமையுடன் இணைந்து இளமையும்
கலந்து அறிவை வளர்த்தவளே
நட்புகளுடன் கலந்து பூதோட்டமாய் மாறியவளே
பூசெடியில் தினம் பூ பூக்கும் பூ வை போல
நீ உன் பூ மனதால் அன்பு என்னும்
பூ வை தருவதை தந்து கெண்டேயிரு
நீ என்றும் ஒரு பூச்செடி அல்ல
நாம் எல்லாம் இணைந்து பல
பூஞ்சோலை தோட்டங்களாய் இருப்போம்.
மு. கா. ஷாபி அக்தர்