கொரோனா தாக்கம்

கண் விழித்து பாா்த்தேன்
இரைச்சலான நகரம் -இப்போது
அமைதியான பூவனமானது…

வந்திருப்பது யாதென்றும் தெரியாது
நினைத்துக்கூட பார்க்காத – மாற்றத்தைக்
கொடுத்துவிட்டது… ..

மனந்தளா்ந்த இயற்கை
விழித்துக் கொண்டது – காற்றில்
மாசு குறைந்துவிட்டது…

இயற்கையே நாடிச் சென்றிடு
இயற்கையோடு ஒன்றிணைந்திடு
கொரோனாவை ஒழித்திடு. …

எழுதியவர் : வினோ பாரதி (4-Apr-20, 5:37 pm)
சேர்த்தது : வினோ பாரதி
பார்வை : 439

மேலே