எட்டாத உயரம்

எட்டாத உயரத்தில் எட்டிப்பார்க்கும்போதுதான் என் மூளைக்கு எட்டுகிறது ...
எட்டாவது அதிசயமாய்
எட்டாத அதிசயமாய் நீ ஒருத்தி எட்டிப்பார்க்கிறாய் என்பது.
-ஜாக்.

எழுதியவர் : ஜாக் (3-Apr-20, 11:53 pm)
சேர்த்தது : ஜெ கணேஷ்
Tanglish : ettatha uyaram
பார்வை : 189

மேலே