அவளதிகாரம்

கூதைகொய்த மலர்வனத்தே சிலிர்க்கின்ற யாக்கையாய்
காதைநாயகி ஓலமிட்ட காலமெல்லாம் ஓய்ந்ததெங்கோ!
பேதைவிழி காணும்திசை பொய்த்ததெல்லாம் போகட்டும்
வாதையறு காலம்மாறி வந்ததொரு வசந்தமே.

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (5-Apr-20, 6:15 am)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 43

மேலே