தன்னம்பிக்கை

பாசம் என்னும் கடலினை
வெகு தொலைவு நீ
நீந்திச் சொல்லும் பொழுது...
அது உன்னை துக்கம் எனும்
சுழலினுல் ஆழ்பரிக்கும்...
அப்பொழுது உனக்கு
துணை நிற்பது...
உனது தன்னம்பிக்கை மட்டுமே...

எழுதியவர் : ஜோவி (5-Apr-20, 6:37 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : thannambikkai
பார்வை : 755

மேலே