மீண்டும் ஒரு முறை💕

👀உன் கண்கள் என் புன்னகையைத் திருடின!
மெதுவாக என் இதயத்தைத் தாக்கியது♥️
💙உன் இருப்பைக் கண்டு நான் கூச்சமடைந்தேன்!

எழுதியவர் : ம.ஹேமாதேவி (9-Apr-20, 3:54 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 520

மேலே