கண்டு உணர்ந்தேன் உவகை

காதலுக்கு கண்கள் இல்லை என்று யார் சொன்னது . கண்கள் இருக்கின்றது ஆம்...

காதலிக்கிறேன் இயற்கையின் அழகை ,

காற்றில் தவழ்ந்து வரும் இசையின் ஒலி நாதத்தை ;

ஓங்கி உயர்ந்த மலைகளை ;

மலையில் இருந்து விழும் அருவியை ;

அங்காங்கே செல்லும் அழகான மேக கூட்டத்தை ;

மூங்கில் காட்டில் வரும் சலசலப்பை ;

தோகை விரித்து ஆடும் மயில் நடனத்தை .....

இப்படியாக நான் இருக்க ... 👨‍🦰

🦋🦋🦋🦋🐰🐰🐰🐰🦋🦋🦋🦋

கண்கொண்டு காதலிக்கிறேன் இயற்கையின் அழகினை  இதயம்  முழுதும் நிறைந்த நேசத்துடன் 👩‍🦰

அங்காங்கே விழும் பனி துரல்களை ;

மலர்களில் சிந்தி சிதறிய நீர் திவலைகளை ;

புற்களின் நுனியில் அமரும் பட்டாம்பூச்சியை ; 🦋

துள்ளி குதித்து ஓடும் முயல் , மான் , கங்காரு குட்டிகளை ...

மீன் தொட்டியில் நீந்தி செல்லும் மீன் குட்டிகளை ; 🐠🐟🐠🐟

அதே பரந்து விரிந்த ஆகாயத்திற்கும் 💭 மலைகளுக்கும்   நடுவே நதியின் வளைவுகளில் விழும் ....,💭🌈 🌈💭

வானவில்லை காணும் போது தான் நீ தோன்றினாய் என் முன்னே ;

என் ரசனையும் உன் ரசனையும் ஒன்றுபடவே , ...💞

🌼✍️
piyu

எழுதியவர் : Piyu (12-Apr-20, 10:07 pm)
சேர்த்தது : Piyu
பார்வை : 29

மேலே