விவசாயம் 🌾

விதைத்தது முளைக்கவில்லை என்றால் சோர்ந்து விடாதே...

அதற்கான வழியை தேடு உன் மூளையிடம் ....

முடங்கி விடாதே ஒரு மூலையில்...👨‍🌾

எழுதியவர் : வினோத் குமார் (15-Apr-20, 5:28 pm)
சேர்த்தது : வினோத் குமார்
பார்வை : 115

மேலே