பெண் மெய் தோல்வி
காதல் தோல்வி,கண்ட பெண்மணி...
காயம் கண்ட நெல்மணி...
சாயம் பூசி நின்றவள்...
சாராயம் ஏந்தி சென்றாள்...
புன்னகை பூவாய் இருந்தாள்...
புதைத்த உடலாய் நின்றாள்...
சட்டென்று திரும்பிய காதலன்...
சறுக்கி விழுந்த காதலி...
எழுதியதெல்லாம் பொய்...
ஏங்குவதெல்லாம் மெய்...