சிறு தூரலாய் காதல்

அன்று
நீ பேசும் போது
இளமையாய் இருந்தேன்
இன்று
நீ பேசும் போது
அனைத்துமே இழந்தேன்
காதலுடன்
கடந்ததடி இளமையும்
ஆனால்
நினைவுகள் மட்டுமே
புதைந்ததடி என்னுள்
அன்புடன் ர ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர ஸ்ரீராம் ரவிக்குமார் (15-Apr-20, 7:41 pm)
பார்வை : 242

மேலே