தொல்லையடி

உன் முகம் இரண்டு பொழுதுகளை வெளித்தள்ளும்..
ஒன்றில் இருள் தென்படும்
மற்றொன்றில் வெளிச்சம் வெளிப்படும்
வெளிச்சம் துறந்து இருளில் இருந்தபோது என்னை விரும்பினாய்..
இருள் அணைத்து வெளிச்சம் ஏற்றுகையில் என்னைவிட்டு விலகினாய்...
நாம் சேர இனி வேறு பொழுதுகள் இல்லையடி..
வெறும் பொழுதுகளைக் கழிக்க நீ இல்லாதது பல தொல்லையடி..
-ஜாக்

எழுதியவர் : ஜாக் (15-Apr-20, 12:21 pm)
சேர்த்தது : ஜெ கணேஷ்
பார்வை : 249

மேலே