வாழ்க்கை செலவு

ஆணை விட்டு செல்லும்,
பெண்ணை வெறுத்தேனே...
ஆனால்,இன்று அதன் வலி,புரிந்தேனே...
காதல் தோல்வி,ஆணுக்கு தான்,
என்று நினைத்தேனே...
அதை,இன்று மறுத்தேனே...
தோல்வியை,
ஆணாலே,எளிதில்,காட்ட முடியும்...
பெண்ணாலே,அதனை மறைக்க தெரியும்...

எழுதியவர் : கதா (13-Apr-20, 9:24 am)
சேர்த்தது : கதா
பார்வை : 180

மேலே