அழகான சூனியக்காரி 🧟🧟

உன் சுருளை முடி எனும் சுழிச்சியில் தொலைந்த என்னை தேடி கொண்டு இருக்கிறேன் இன்னமும் கண்டு பிடிக்க முடியவில்லை என்னை உன்னால் தான் அழகான சூனியக்காரி...🧟🧟

எழுதியவர் : வினோத் குமார் (18-Apr-20, 3:40 pm)
சேர்த்தது : வினோத் குமார்
பார்வை : 92

மேலே