யார் வழி சொல்வது

அன்பே

உன்னை விரும்புவதற்கு
உரிமை இருந்ததால்
நான் விரும்பி விட்டேன்!
விலகுவதற்கு உரிமை இருந்ததால்
நீ விலகி விட்டாய்! இருந்தும்
விழியோரம் தேங்கும்
அந்த கண்ணீர் துளிகளுக்கு
யார் வழி சொல்வது...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (19-Apr-20, 11:40 am)
Tanglish : yaar vazhi solvadhu
பார்வை : 93

மேலே