குளிர் காற்றே

அடை மழை வந்தால்
குடையில் அடைக்கலம்
கேட்கலாம்!
குளிர் காற்றே
குடை ஏந்தி வந்தால்!
அடைக்கலம் கேட்டும்
௭ன்ன பயன்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (19-Apr-20, 11:33 am)
Tanglish : kulir kaatre
பார்வை : 208

மேலே