தாமரை மலர் 💃💮

தாமரை கூட்டம் அனைத்தும் தலைதூக்கி பார்க்கிறது நீ தூரத்தில் தண்ணீர் எடுக்க தண்ணீர் குடத்தை எடுத்து வருவதை கண்டு என் தங்கத் தாமரையே ...💮💮💃💃

எழுதியவர் : வினோத் குமார் (19-Apr-20, 12:02 pm)
சேர்த்தது : வினோத் குமார்
பார்வை : 65

மேலே