இல்லறம்

நல்லறமாம் இல்லறத்தில் இணையாத காதல்
மலராத தாமரை மொட்டுப்போல்
நீரில்லா மேகம்போல ………
நிறம் குன்றிய வானவில்லைபோல
காதலராய் அப்படியே வாழ்ந்து விடலாம்
அது உறவு ஒன்றும் தந்திடாது
இல்லறமாம் ரவியின் கிரணம் பட்டால் தான்
காதல் மொட்டு மலரும் செந்தாமரையாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Apr-20, 12:03 pm)
Tanglish : illaram
பார்வை : 71

மேலே