கஜல்
என்னிடம் இருப்பது, நான் சொத்தென்று நினைப்பது. என்னன்பே அது என் இதயம்; இதை உனக்காக உனக்கமட்டும் உனக்கென்று
எழுதி வைத்துவிட்டேன் என் காதல் காணிக்கையாய். நீ என் காதல் தேவதை அல்லவா
இதுவே என் துதியாய்' வேறு மனதில் தோணலையே ஒன்றும்