ஊரடங்கிய பொழுதுகள்

ஊரடங்கிய பொழுதினை
ஒரு நொடியும் காணோமே..
மிச்சமின்றி
அடங்குகையிற்
எச்சமாக
அடங்கிடுமோ ஊர்
யாரும் காணாமல்...!

எழுதியவர் : (20-Apr-20, 9:31 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 39

மேலே