தேனிலவு

புரியாத புதிர்க்கு
விடை காணுவாய்
பகலெல்லாம் இரவாகும்
கனவெல்லாம் நனவாகும்
பெண்ணின் ரகசியத்தை
காணா ஆவலோடு
நிலவின் வெளிச்சத்தில்
அழகினை வா்ணிப்பாய்
தொடும் உணர்வுகள்
இணையும் உடல்கள்
தேடும் பார்வையிலே
யுகத்தினை காணுவாய்
புரியாத பருவத்தில்
காணும் கனவுக்கும்
அறியாத உணர்வுக்கும்
நடு இரவிலே
விடை காணுவாய்

எழுதியவர் : வினோ பாரதி (20-Apr-20, 10:14 pm)
சேர்த்தது : வினோ பாரதி
Tanglish : thenilavu
பார்வை : 104

மேலே