சுவைத்தப்பின்

சுவைத்தப்பின் என்ன சுவையென்று

என் இதழ் தந்த சுவையைப்பற்றி

நீ சொல் எழுதி வைப்போம் உலகறிய

எழுதியவர் : நா.சேகர் (20-Apr-20, 10:45 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 140

மேலே