தேடுகிறேன் உன்னை எங்கேயென

சிரித்தமுகம் கண்முன் நிழலாடும் பொழுது மட்டும்
என்னை நான் மறக்கின்றேன் மற்ற நேரங்களில்
மறக்கமுடியா உன் முகம் எனைத்தொடர
தேடுகிறேன் உன்னை எங்கேயென
சிரித்தமுகம் கண்முன் நிழலாடும் பொழுது மட்டும்
என்னை நான் மறக்கின்றேன் மற்ற நேரங்களில்
மறக்கமுடியா உன் முகம் எனைத்தொடர
தேடுகிறேன் உன்னை எங்கேயென