💙மீண்டும் இணைந்தோம்❤️

♓️விலகி விலகி சென்றேன்;
நெருங்கி நெருங்கி வந்தாய்♈️
❤️வேண்டாம் வேண்டாம் என்றேன்;
வேண்டும் வேண்டும் என்றாய்!💙
மீண்டும் மீண்டும் காதல் மோகத்தில் மூழ்கினோம்💏

எழுதியவர் : ம.ஹேமாதேவி (22-Apr-20, 7:07 pm)
சேர்த்தது : Hemadevi Mani
பார்வை : 210

மேலே