பித்தரை திருத்த சவுக்கால் அடிக்கவோ

அர்த்தசத்தி யங்களும் அசத்தி யங்களும்
நர்த்தன மாடும் வீதியோ தளங்கள்
புத்தகம் படித்தென்ன பயனிங்கு புத்தியிலா
பித்தரை திருத்த சவுக்கால் அடிக்கவோ ?


நி ம ஆ ---பா வடிவம்

எழுதியவர் : கவின் சாரலன் (26-Apr-20, 9:59 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 60

மேலே