காதல் சுமக்கும் கடிகாரங்கள்

எந்தப் பூவின் இதயம்
இனியும் உன்னையே
சொல்லக் கூடுமோ?

எந்தக் கடிதத்தின் உறை
இனியும் என்னையே
கடத்தத் தேடுமோ?

எத்திசை வரை
இணையும் நம் இமைதனை
உனக்கென வரையுமோ?

எந்தப் பாலைவனம்
மணற்பரப்பி நம்மையே
காதலென நிரப்புமோ???

////ஜெ.ப.செல்வம்////

எழுதியவர் : (26-Apr-20, 2:07 pm)
சேர்த்தது : செல்வம் ஜெ
பார்வை : 73

மேலே