விழியில்நீல நைல்பாயும் காதல்தீரமே
விழிஅசைந்தால் விண்மீன்கள் துள்ளும்
மொழிபுகன்றால் கவிதைத்தேன் சிந்தும்
வழிநடந்தால் ரோஜாக்கள் பூத்துநிற்கும்
விழியில்நீல நைல்பாயும் காதல்தீரமே !
பா வடிவம் ----வ வி
விழிஅசைந்தால் விண்மீன்கள் துள்ளும்
மொழிபுகன்றால் கவிதைத்தேன் சிந்தும்
வழிநடந்தால் ரோஜாக்கள் பூத்துநிற்கும்
விழியில்நீல நைல்பாயும் காதல்தீரமே !
பா வடிவம் ----வ வி