ஹைக்கூ

யாருடைய திருமணத்திற்காக
அட்சதை தூவுகிறது வானம் பூமியில்
வான்மழையாக...

எழுதியவர் : மீனா தொல்காப்பியன் (30-Apr-20, 6:39 pm)
சேர்த்தது : meenatholkappian
Tanglish : haikkoo
பார்வை : 187

மேலே