சிந்த்தித்தால் எத்தனை பாவாடி நீ
எதுகைகள் ஓசையில் மோனை வரிசை
பதுமை நடந்து வருகிறாள்வெண் பாவினில்
சிந்தியலில் மூன்றடி சிந்தித்தால் எத்தனை
அந்தியின் பாவாடி நீ !
----இன்னிசை வெண்பா ----பா வடிவம்
எதுகைகள் ஓசையில் மோனை வரிசை
பதுமை நடந்து வருகிறாள்வெண் பாவினில்
சிந்தியலில் மூன்றடி சிந்தித்தால் எத்தனை
அந்தியின் பாவாடி நீ !
----இன்னிசை வெண்பா ----பா வடிவம்