சிந்தி
சிந்தி
சிந்தி சிதறா செயல்பாடு பின்னும்
அந்நியன்சொல் கேளா திரு
எதையும் சிந்திக்க தேரலாம் நல்லதை. அதன் பிறகு அதை ஒழுங்காக கவனம் பிசகாமல்
சிதறாமல் செயல் படுத்து. புதிதாய் கேள்விப்படாத எதையும் சொல்லி சிரிக்க வைக்கும்
அந்நியன் (அவன் கலப்படத்தமிழன்) பேச்சை கேழ்காதே. அது தமிழனின் குழிதோண்டி
புதைத்து தமிழனுக்கு ப் புதுப் பெயரைக்கொடுக்குm