மே தின வாழ்த்து

உலகில் - முதன்முதலாக
உழைப்பாளியை - தனிமையில்
உட்கார வைத்து
உழைப்பாளர் தின வாழ்த்து சொன்னது
மே தினம்.......!!!

- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (1-May-20, 10:40 pm)
Tanglish : maay thina vaazthu
பார்வை : 31

மேலே