அவளும் அலையும்

மதிமயங்கும் மாலை வேளை
கண்ணெதிரே
அலையும் கரையும்..
கைகோர்த்து
அவளும் நானும்..
காதல் செய்யும் நேரம்!

அவளும் அலையும் ஒன்று தான்!

முதல் முத்தத்தின்
ஈரம் காய்வதற்குள்
அடுத்த முத்தம்!!!!

அலை கரையை நோக்கி..
அவள் இதழ்கள்
என் கன்னத்தை நோக்கி..

❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (3-May-20, 3:46 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : avalum alaium
பார்வை : 604

மேலே