வானவில்
சூரியனும் இந்திரனும் சேர்ந்து
வானில் வரையும் மாபெரும்
ஓவியமே வானவில் வரைந்து
ரசித்து நம்மையும் ரசிக்க வைத்து
வரைந்த வில்லை அழித்தும் விட்டு
செல்லும் வானரசர்கள் இவர்.

