இதுதான் நட்பு

ஆயிரம் அடி தோண்டியும் கிடைக்காத தண்ணீர்,
ஒரு அடி நீ என்னை விட்டு விலகியதும் உருவானது என் கண்ணில், கண்ணீராக.....!

எழுதியவர் : Sakthi kj (16-Sep-11, 8:42 pm)
Tanglish : ithuthaan natpu
பார்வை : 1191

மேலே