அவன்

வீணை என்னை மீட்டி
இசைத்தாய் இன்பம் சேர்த்தாய்
என்னை இசையாக்கி உயிர்தந்த
காதலன் நீ கலைஞனா இசைஞானியா
மூன்றும் சேர்ந்த முக்கூடல்தானோ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-May-20, 9:29 pm)
Tanglish : avan
பார்வை : 116

மேலே