ஏக்கம்

பேசிய
நாட்களை விட,
பேசாத நாட்களில்
மனம் ஏங்குகிறது..

பேசுவதற்காக அல்ல...
தனிமையில்
உன்னுடன் இருந்திட...

எழுதியவர் : உமாதேவி.ர (5-May-20, 10:22 pm)
Tanglish : aekkam
பார்வை : 587

மேலே