மரணமும் தயங்கும்

என்னவளே
எத்தனையோ தம்பதிகளின்
வாழ்க்கையில்
குறட்டை சத்தம் விவாகரத்தில்
முடிந்திருக்கிறது
எனக்கு மட்டும்
உன் குறட்டை சத்தம்கூட மெல்லிசையாகவே உள்ளது
மரணமும் தயங்கும் நம்மை பிரிக்க
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (6-May-20, 6:04 am)
Tanglish : maranamum thayangum
பார்வை : 242

மேலே