💓காதல் மாயாவி 💓

!!.. குளிர் நிலவின் 🌕
ஒளியில்.......!!
எனை உரசி செல்லும்
தென்றலோடு🍃🌿.....!!
உன் நினைவுகளும்
நெஞ்சோடு❤️
ஊஞ்சலாட....!!
எனை அறியாமளே
!!..இதழ் சினுங்க வைத்த
💝 காதல் மாயாவி💝
நீ.........!!!!

🌹லீலா லோகிசௌமி🌹

எழுதியவர் : லீலா லோகிசௌமி (6-May-20, 12:07 am)
சேர்த்தது : லீலா லோகிசௌமி
பார்வை : 372

மேலே