உறவுகள்

என் அக்காவோ
என்னை மருமகனாக்க
விரும்புகிறார்.....!

என்னால்...
என் மருமகளை
மனைவியாக்க முடியாது

எழுதியவர் : கிச்சாபாரதி (7-May-20, 12:35 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
Tanglish : uravukal
பார்வை : 126

மேலே