சிகரெட்

சிகரெட்

அவனின்...
அழகிய இதழ் நடுவில்
ஆட்கொள்கையில்...
ஏளனமாய் சிரித்தது
எனைப் பார்த்து!
என் பெயரை கூட நீ வெறுத்ததாய்...
உன் பிரியமானவன்
என் மேல் பிரியமானான்
இப்போது என் செய்வாய்
என்று.....????

எழுதியவர் : லதாதமிழ் (7-May-20, 1:22 pm)
சேர்த்தது : lathatamil
Tanglish : sikaret
பார்வை : 73

மேலே