என்னே உன்லீலா வினோதம்

மனிதர்கள் கூண்டிலடைத்த பறவை மிருகங்கள்
மனிதர் உள்ளிருக்க ஆனந்தமாய் உலவும்
அருங்காட்சியகம் ஆனதே மனிதன் கோலோச்சும்பூமி
கொடுங்கொரோனா என்னே உன்லீலா வினோதம் !

எழுதியவர் : கவின் சாரலன் (8-May-20, 8:44 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 48

மேலே